A rumble caused a stumble

A small rumble ends up in a surprise . The two friends never thought it would cause such a chaos . Read along to know the weirdest surprise that would cause the entire class to stumble.

ஒரு சிறிய சத்தம் ஆச்சரியத்தில் முடிகிறது. இப்படி ஒரு குழப்பம் ஏற்படும் என்று நண்பர்கள் இருவரும் நினைக்கவே இல்லை . முழு வகுப்பினரையும் தடுமாறச் செய்யும் வித்தியாசமான ஆச்சரியத்தையும் தடுமாற்றத்தையும் தெரிந்துகொள்ள இந்த கதையை படிக்கவும்.

Translated by: Diya Ramesh