Animals Also Have Hobbies

Hobbies From cats and chickens, to dogs and frogs, foxes and little things that fit in small boxes, animals have hobbies just like people do. But animals have strange and funny hobbies. Keep your eyes sharp and your attention focused, because you might catch an animal doing its favourite thing!

பூனைகள், கோழிகள், நாய்கள், தவளைகள், நரிகள் மற்றும் சிறிய பெட்டிகளில் அடங்கும் குட்டி உயிரினங்கள் என, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பொழுதுபோக்குகள் உண்டு. ஆனால், விலங்குகளுக்கு விசித்திரமான மற்றும் வேடிக்கையான பொழுதுபோக்குகள் உள்ளன. உங்கள் கண்களைக் கூர்மையாகவும், கவனத்தை ஒருமுகப்படுத்தியும் வைத்திருங்கள், ஏனென்றால் ஒரு விலங்கு தனக்குப் பிடித்தமான செயலைச் செய்வதை நீங்கள் காணக்கூடும்!

Translated by: Akshara Swaminathan