Bei Rym-aw

The Chad Sukra festival is here! Waka and her squirrel friend Kiru are excited to be part of the celebrations. But, after a fateful encounter with Bei Rym-aw herself, they start to realise a heartbreaking truth–humans are harming the environment. What will the two do to make the festival a symbol of hope again?

சாட் சுக்ரா திருவிழா வந்துவிட்டது! வகாவும் அவளுடைய அணில் தோழி கிருவும் கொண்டாட்டங்களில் பங்கேற்க உற்சாகமாக உள்ளனர். ஆனால், பெய் ரிம்-ஆவுடன் ஏற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான சந்திப்பிற்குப் பிறகு, அவர்கள் ஒரு இதயத்தை உடைக்கும் உண்மையை உணரத் தொடங்குகிறார்கள் - மனிதர்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள். திருவிழாவை மீண்டும் நம்பிக்கையின் அடையாளமாக மாற்ற இருவரும் என்ன செய்வார்கள்?

Translated by: Sriram Balasubramanian