Blast Off!
Some children know what they might want to be when they grow up. But Sandy is more certain. She is a very intelligent girl with a specific dream - she wants to fly rockets and a chest of drawers into space
சில குழந்தைகளுக்குத் தாங்கள் வளர்ந்ததும் என்னவாக ஆக வேண்டும் என்று தெரியும். ஆனால் சாண்டிக்கு அது இன்னும் உறுதியாகத் தெரியும். அவள் மிகவும் புத்திசாலியான பெண், அவளுக்கு ஒரு குறிப்பிட்ட கனவு இருக்கிறது - அவள் ராக்கெட்டுகளையும் ஒரு இழுப்பறைப் பெட்டியையும் விண்வெளிக்கு அனுப்ப விரும்புகிறாள்.
Translated by: Sanjana Thangavelu
