Circles

Mother Vulture takes Little Vulture on his first flight. On their journey, they see a dying gemsbok. She shows her son that the end of one animal’s life is also the beginning of a new cycle for other creatures.

தாய் கழுகு தனது இளம் கழுகை முதல் பறக்கும் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறது. அவர்களின் பயணத்தில், அவர்கள் தென் ஆப்பிரிக்க மான் இறப்பை பார்க்கிறார்கள். ஒரு விலங்கின் வாழ்க்கையின் முடிவு மற்ற உயிரினங்களுக்கு ஒரு புதிய சுழற்சியின் ஆரம்பம் என்பதை தன் மகனுக்குக் காட்டுகிறது.

Translated by: Rohit Madhu