Going to the Park
A girl finishes school when a stray dog shows up at her door. She takes it to the park with her grandmother, and they play games together
ஒரு சிறுமி பள்ளி முடித்து வெளியே வரும்போது, அவளுடைய வீட்டு வாசலில் ஒரு தெரு நாய் வந்து நிற்கிறது. அவள் அதைத் தன் பாட்டியுடன் பூங்காவிற்கு அழைத்துச் செல்கிறாள், அங்கே அவர்கள் ஒன்றாக விளையாடுகிறார்கள்.
Translated by: Arrush Saravanakumar
