Lebo and Gogo's Tea party

Lebo is excited to have a day of adventure with Gogo. When Gogo hurts herself, she can’t do anything that Lebo wants to do. What can Gogo and Lebo do to have fun together?

கோகோவுடன் ஒரு நாள் சாகசத்தில் ஈடுபட லெபோ உற்சாகமாக இருக்கிறாள். கோகோ தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும்போது, லெபோ செய்ய விரும்பும் எதையும் அவளால் செய்ய முடியாது. கோகோவும் லெபோவும் ஒன்றாக வேடிக்கை பார்க்க என்ன செய்ய முடியும்?

Translated by: Srinish Ramesh