Pari's Polio Ravivar
Little Pari goes with her mother Seema to get Polio drops. Krishna Bua and the other ASHA didis help the villagers and make 'Polio Ravivar' a huge success
சிறுமி பாரி தனது தாய் சீமாவுடன் போலியோ சொட்டு மருந்து போட செல்கிறாள். கிருஷ்ணா புவாவும் மற்ற ஆஷா அதிகாரிகளும் கிராம மக்களுக்கு உதவி செய்து 'போலியோ ரவிவர்' திட்டத்தை மிகப்பெரிய வெற்றியடையச் செய்கிறார்கள்.
Translated by: Anish Rangarajan
