The Box

Dad comes home with a box. Boring. Until Max and Andi’s friends come to play… What will they do with the box?

அப்பா ஒரு பெட்டியுடன் வீட்டிற்கு வருகிறார். சலிப்பூட்டுகிறது. மேக்ஸ் மற்றும் ஆண்டியின் நண்பர்கள் விளையாட வரும் வரை... அவர்கள் அந்தப் பெட்டியை வைத்து என்ன செய்வார்கள்?

Translated by: Shravankarthik Viswanathan