The Many Legs of the Millipede

Millipede Mally the millipede lives on snowy ground. One day, a bird attacks her, and she breaks her legs. Mally looks for help to fix her legs

மல்லி என்ற பூரான் பனி தரையில் வாழ்கிறது. ஒரு நாள், ஒரு பறவை அதைத் தாக்க, அதன் கால்கள் முறிந்துவிடுகின்றன. தன் கால்களைச் சரிசெய்ய மல்லி உதவி தேடுகிறது.

Translated by: Jayati Sabarigirivasan