The Poor Lady
The protagonist wants to fly but cannot afford an aeroplane. She finds a stick on her way home. How will the stick help fulfill her dreams?
கதாநாயகி பறக்க விரும்புகிறாள், ஆனால் அவளிடம் விமானம் வாங்கும் வசதி இல்லை. அவள் வீடு திரும்பும் வழியில் ஒரு குச்சியைக் கண்டெடுக்கிறாள். அந்தக் குச்சி அவளுடைய கனவுகளை நிறைவேற்ற எப்படி உதவும்?
Translated by: Rohit M
