The Rainbow cloud

Born a twin that must be sacrificed, Mkabayi faces a bully and scary ghosts. Will the bond with her sister Mmama save her?

தியாகம் செய்யப்பட வேண்டிய இரட்டையராகப் பிறந்த மக்காபாய், ஒரு கொடுமைக்காரனையும் பயங்கரமான பேய்களையும் எதிர்கொள்கிறாள். அவளுடைய சகோதரி மம்மாவுடனான பிணைப்பு அவளைக் காப்பாற்றுமா?

Translated by: Anish Rangarajan