The Red Heroes

The story is about firemen who save a building from burning down. Firemen are the unmentioned heroes of the world. The story teaches us to be brave and to care for other people and our surroundings

எரிந்து சாம்பலாகும் ஒரு கட்டிடத்தை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றுவதைப் பற்றியது இந்தக் கதை. தீயணைப்பு வீரர்கள் உலகின் போற்றப்படாத நாயகர்கள். தைரியமாக இருக்கவும், மற்றவர்கள் மீதும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் மீதும் அக்கறை கொள்ளவும் இந்தக் கதை நமக்குக் கற்றுத் தருகிறது.

Translated by: Prajan Santhosh