There's a Ghost!
Jake is trying to sleep at night when he hears strange noises. His mother comes in to show him there is nothing to worry about. The story teaches us about others who are there to comfort us in times of stress
ஜேக் இரவில் தூங்க முயற்சிக்கும்போது விசித்திரமான சத்தங்களைக் கேட்கிறான். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை அவனுக்கு உணர்த்த அவனது தாய் உள்ளே வருகிறார். மன அழுத்தமான நேரங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதை நமக்குக் கற்பிக்கிறது.
Translated by: Jenushya Anto
