Thunder and Lightning

Thunder and her son, Lightning, lived on earth amongst people. Due to her destructive, naughty son the king sent them to live in the sky away from people

இடியும் அவளுடைய மகன் மின்னலும் பூமியில் மக்களிடையே வாழ்ந்தன. அவளுடைய அழிவுகரமான, குறும்புக்கார மகனால், மன்னர் அவர்களை மக்களிடமிருந்து விலகி வானத்தில் வாழ அனுப்பினார்.

Translated by: Srinish Ramesh