Where Is Goggayya?

Amma, Ajja and Atte always call Goggayya when Putti is up to some mischief. But what does Goggayya look like? Where does Goggayya hide? Putti wants to know

புட்டி ஏதாவது குறும்பு செய்யும்போது அம்மா, அஜ்ஜா மற்றும் ஆட்டே எப்போதும் கோக்கய்யாவைத்தான் கூப்பிடுவாங்க. ஆனா கோக்கய்யா எப்படி இருக்காரு? கோக்கய்யா எங்கே ஒளிஞ்சு இருக்காரு? புட்டிக்கு தெரியணும்.

Translated by: Kavinn Logesh