Who Is Incharge of the Payment?

Payment? Every year in rains villagers have problems travelling. Lalu Chacha and other villagers demand a pakka road for their village. A road project gets approved under MGNREGA work but will the villagers be paid on time?

பணம் செலுத்துவதா? ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் கிராம மக்கள் பயணம் செய்வதில் சிரமப்படுகிறார்கள். லாலு சாச்சாவும் மற்ற கிராம மக்களும் தங்கள் கிராமத்திற்கு பக்கா சாலை அமைக்க வேண்டும் என்று கோருகிறார்கள். MGNREGA திட்டத்தின் கீழ் ஒரு சாலைத் திட்டம் அங்கீகரிக்கப்படுகிறது, ஆனால் கிராம மக்களுக்கு சரியான நேரத்தில் பணம் வழங்கப்படுமா?

Translated by: Paula Sharon