Who's the Best?
A man calls a dance and performance competition for animals, and lots of wildlife turn up to take part. The winner donates a prize to the charity of their choice, so the competition for first place is fierce
ஒருவர் விலங்குகளுக்காக ஒரு நடன மற்றும் கலைநிகழ்ச்சிப் போட்டியை ஏற்பாடு செய்கிறார், மேலும் ஏராளமான வனவிலங்குகள் அதில் பங்கேற்க வருகின்றன. வெற்றியாளர், தான் விரும்பும் ஒரு தொண்டு நிறுவனத்திற்குப் பரிசை நன்கொடையாக அளிக்கிறார், அதனால் முதல் இடத்திற்கான போட்டி மிகவும் கடுமையாக இருக்கிறது.
Translated by: Krisshiya Subash
